• Vizhuthugal- e-magazine
  • Tamil Manram is a 501(c)3 registered non-profit org. Tax ID: 61-1652739
  • : (510) 516 4312.
  • : info@sfbatm.org

Current Events

தமிழ் மன்றம் வழங்கும் மகளிர் மட்டும் !!

வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் 'மகளிர் மட்டும்' என்ற குதூகலமான நிகழ்ச்சியை நடத்தவுள்ளது என்பதை அறிவிப்பதில் விழாக்குழு பெருமகிழ்ச்சி அடைகின்றது. இந்த நிகழ்ச்சியின் குறிக்கோளே, பெண்கள் தங்களுக்காக ஒரு மாலைப் பொழுதை வெளியே பெண்களுடன் செலவிட்டு, மனமகிழ்ச்சி மற்றும் புத்துணர்வை பெறவும், நம் பெண்களுக்கிடையே ஒரு நெருக்கத்தை ஏற்படுத்துவதேயாகும்.

இந்த மகளிர் மட்டும் நிகழ்வில் அனைத்து மகளிரும் மகிழ்ச்சியடையும் வகையில் பல கேளிக்கை விளையாட்டுக்கள் நிறைந்திருக்கும். நிகழ்ச்சி சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும் பொருட்டு, விளையாட்டுக்கள் பற்றிய தகவல்களை நிகழ்ச்சியன்று அறிவிக்கலாம் என்று விழாக்குழு முடிவு செய்துள்ளது. ஆக, மகளிர் அனைவருக்கும் மகிழ்வான மாலை அமைவது நிச்சயம்!

Karthik and friends Live in Concert, June 17, 2018 San Jose

Karthik and friends live in Concert by Singer Karthik, Singer Shakthisree and Drummer Sivamani. When: Sunday, June 17th, 2018 between 5:00 pm to 9:00 pm. Where : Center for performing arts, San Jose, CA

BATM members gets special discount. Use the promo code BB-BATM when you book your tickets here !!

பேரவையின் தமிழ் விழா 2018 டெக்சாஸ், அமேரிக்கா

பேரவையின் 31-ஆம் ஆண்டு "தமிழ் விழா"ற்கு முன்பதிவு செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள சிறப்புப் பல்நோக்கு இணையம் வாயிலாக தங்களது வருகையினை, முன்பதிவு செய்ய அன்புடன் அழைக்கின்றோம்.

Event Location: Dr. Pepper Arena, City of Frisco, Dallas, TX.

Event Date: June 29, 30 and July 01, 2018

Event Coordinators: வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை (FeTna) and மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம் (Metroplex Tamil Sangam), Dallas TX.

Current Committee

image

Dayanandan Periayagaram Venkatachalam (P V Daya)

President


image

Ramesh Sathiyamurthy

Vice President - Admin


image

Kumar Nallusamy

Vice President - Cultural


image

Ramesh Kuppusamy

Secretary


image

Sankar Natarajan

Treasurer


image

Karthik Perumal

Convenor


image

Guna Pathakkam

Honorary Member