Upcoming Events

No events found.

Recent News Letters

Favorite Community Threads

Welcome to JomSocial. You can now grow your social site by inviting people, making friends, sharing photos and a lot more. The possibilities are endless.
Category: Uncategorised

தமிழ் மன்றம் நடத்தும் அனைத்து நிகழ்சிகளிலும் உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், உங்கள் குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொணர, தமிழ் மன்றம் ஒரு சிறந்த தளத்தினை அமைத்து கொடுக்கும்.

உறுப்பினர்கள் கீழ்கண்ட நிகழ்சிகளில் கலந்து கொள்ளவும், உறுப்பினர்களின் குழந்தைகள் எந்த கட்டணமும் இன்றி நிகழ்சிகளில் பங்கேற்கவும் வாய்ப்பு அளிக்கப்படும்.

1. பொங்கல் விழா! - Pongal Vizha!
2. சித்திரை திருநாள் - Chithirai Thirunal
3. முத்தமிழ் விழா! - Muthamiz Vizha
4. பாட்டு பாட வா! - Paattu Paada Vaa!
5. குழந்தைகள் தின விழா! - Children's Day!

Also, members get four discounted tickets for special events conducted by Tamil Manram.

Become a Tamil Manram member or renew your membership today. You can do it online or mail in your registration. Please help us to continue our services to the bay area Tamil community. Select from the following membership options:

 

    Lifetime Sponsor $200.00 for the lifetime per family
    Family Sponsor $40.00 per year per family