Upcoming Events

Apr 21
தமிழ் புத்தாண்டு விழா 2018
Gale Ranch , 6400 Main Branch Rd, San Ramon, California 94582

Recent News Letters

Please make sure you have a published and visible Newsletter attached to your list

திறந்த வெளியில் பொங்கல் வைக்கலாம் வாங்க !

  • All Events
  • Past Events
  • Search

Confirmed Guests

Map Location

Loading map...
Lake Elizabeth, Fremont, CA 94538, USA
 திறந்த வெளியில் பொங்கல் வைக்கலாம் வாங்க !
  • Category:
  • Time
    Jan 20 2018 at 10:00 AM - Jan 20 2018 at 02:00 PM
  • Location
  • Event Summary
    சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் நடத்தும் பாரம்பரிய திறந்தவெளி கிராமத்து பொங்கல் அனைவரும் வந்து கொண்டாடி மகிழ்வோம்.
  • Event Admins
  • Seats available
    Unlimited seats

வணக்கம்! தங்கள் அனைவரையும் நமது சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் நடத்தும் பாரம்பரிய திறந்தவெளி கிராமத்து பொங்கல் வைக்க அன்புடன் அழைக்கின்றோம். தாயகத்தில் இருந்து வந்து இருக்கும் தங்கள் பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் குடும்பத்துடன் வந்து "பொங்கலோ! பொங்கல்!!, பொங்கலோ! பொங்கல்!!" என்று கூவி இனிய தைத்திருநாளை கொண்டாடி மகிழ்வோம் .

இந்த இனிய திருநாளில் தித்திக்கும் கரும்பு, இனிக்கும் பொங்கல் சுவைத்து மகிழ்வோம்!. அமெரிக்க மண்ணில் வளரும் நம் குழந்தைகளும் நம்முடன் சேர்ந்து இவ்விழாவினை ரசித்து பாராட்டி உழவர்களுக்கு நன்றி சொல்லி மகிழட்டும்!!