1. திறந்த வெளியில் பொங்கல்  - சனவரி 20, 2018

சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் நடத்தும் பாரம்பரிய திறந்தவெளி கிராமத்து பொங்கல் வைக்க அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். தாயகத்தில் இருந்து வந்து இருக்கும் தங்கள் பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் குடும்பத்துடன் வந்து "பொங்கலோ! பொங்கல்!!, பொங்கலோ! பொங்கல்!!" என்று கூவி இனிய தைத்திருநாளை கொண்டாடி மகிழ்வோம் .


இந்த இனிய திருநாளில் தித்திக்கும் கரும்பு, இனிக்கும் பொங்கல் சுவைத்து மகிழ்வோம்!. அமெரிக்க மண்ணில் வளரும் நம் குழந்தைகளும் நம்முடன் சேர்ந்து இவ்விழாவினை ரசித்து பாராட்டி உழவர்களுக்கு நன்றி சொல்லி மகிழட்டும்!!

தேதி: சனிக்கிழமை, சனவரி 20, 2018
இடம்: லேக் எலிசபெத் சென்ட்ரல் பார்க் (அக்வா வாட்டர் பார்க் அருகில்)
            40000 பசியோ பாட்டரே பார்க்வே, ப்ரிஃமாண்ட், கலிஃபோர்னியா 94538
நேரம்: காலை 10-மணி முதல் - மதியம் 2-மணி வரை

அனுமதி இலவசம்!  அனைவரும் வருக!

 

2. பொங்கல் விழா கலைநிகழ்ச்சிகள் - சனவரி 27, 2018

சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் நடத்தும் பொங்கல் கலை நிகழ்ச்சிகளை காண அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். தாயகத்தில் இருந்து வந்து இருக்கும் தங்கள் பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் குடும்பத்துடன் வந்து இனிய தைத்திருநாளை கொண்டாடி மகிழ்வோம் .

தேதி: சனிக்கிழமை, சனவரி 27, 2018
இடம்: இந்தியா சமூக கூடம், 525 லாஸ் கோசஸ் தெரு, மில்பிடாஸ், கலிஃபோர்னியா 95035
நேரம்: மதியம் 3-மணி முதல்
 

அனுமதி இலவசம்!  அனைவரும் வருக!  

 

 

பொங்கல்விழா 2018 - போட்டிகள்


போட்டிகள்:
1.
மல்லிகை பூ சரம் கட்டுதல் 
2.
கரும்பு கடித்தல் 
3.
மாத்தியோசி  

மேற்கண்ட மூன்று போட்டிகளுக்கு பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்.            
https://goo.gl/forms/WWLoQNDnKOFuve5H2

குழைந்தைகளுக்கான போட்டிகள் 
1.
குறளுக்குக்குறள்
2.
தமிழ் பேச்சு போட்டி

மேற்கண்ட இரண்டு போட்டிகளுக்கு பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்.            
https://goo.gl/forms/Td0f1Q9QtJw1hPox2

 

கரும்பு & மல்லிகைபூமுன்பதிவு


தித்திக்கும் இந்த இனிய பொங்கல் திருநாளில் கரும்பு மற்றும் மல்லிகை பூ வாங்கி கொண்டாடுவோம்!

முன்பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்.

 கரும்பு வாங்க :  https://goo.gl/forms/fFEt0IZSVqLo61Dt2 

 மல்லிகை பூ வாங்க:  https://goo.gl/forms/hclhpz1yq2kGPjqm2