Home - Initiatives

Tamil Cultural Center

 அன்பான வளைகுடாப் பகுதிவாழ் தமிழர்களே🙏

தமிழ் மன்றம் சார்பாக உங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.🙏

தமிழர் புலம்பெயர்வு ஒரு தொன்றுதொட்டு வரும் மரபு. பொருள் தேடி கடல்கடந்து வணிகம் செய்ததும், புலம்பெயர்ந்ததும் நம் வரலாறு. அந்த மரபின் தொடர்ச்சியாக நாமும் நம் குடும்பத்தினரும் இன்று வளைகுடாப் பகுதியில் வாழ்கிறோம்.

புலம் பெயரும் மக்கள் தம்மோடு தம் தொன்மங்களையும் அடையாளங்களையும் சுமந்து வருவதுடன், தம் பண்பாட்டை மொழியால் ஒன்றிணைந்து கொண்டாடுவதும் இயல்பு. இந்த இயல்பின் தொடர்ச்சியாக, 43 ஆண்டுகளுக்கு முன் வளைகுடாப் பகுதிக்கு புலம்பெயர்ந்த நம் முன்னோர்கள் ஒன்றுகூடி உருவாக்கியதுதான் தமிழ் மன்றம். வெறும் கொண்டாட்டங்களோடு நின்றுவிடாமல், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தமிழினம் கடந்து வந்த பாதைகளையும் பண்பாட்டு கூறுகளையும் நம் அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும் என்ற பெரும் கனவு நனவாக, தமிழ் மன்றத்தின் உறுப்பினர்கள், புரவலர்கள் மற்றும் செயற்குழுவினர்களின் உழைப்பாலும் ஊக்கத்தாலும் தமிழ் பண்பாட்டு மையம் (Tamil Cultural Center – TCC) அமைப்பதற்கு முதல் படியாக பிரென்ட்வுட் (Brentwood, CA) பகுதியில் ஒரு ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி உள்ளோம்.

தமிழ் மன்ற வரலாற்றில் இது ஒரு மகிழ்ச்சியான மைல்கல். இதன் அடுத்த கட்டமாக மன்றத்திற்காக ஒர் அரங்கம் அமைக்க எத்தனிக்கிறோம், இம்முயற்சி வெற்றியடைய உங்களின் பங்களிப்பு இனிறியமையாதது, தொடர்ந்து உங்கள் அன்பையும், நன்கொடைகளையும் அளித்து ஆதரவளிக்க வேண்டுகிறோம்.

நன்றி!

For TCC Donations: https://www.swirepay.com/tccbuilding

Tamil Cultural Center is an ambitious project by Tamil Manram. The goals of Tamil Cultural Center are:

  • To provide Tamil community of the greater San Francisco Bay Area with a physical base for cultural activities, where a sense of belonging and unity are strengthened.
  • To teach the younger generation of Tamil Americans about their culture expressed through the Tamil language, history and traditions in order to nurture pride in their heritage and identity.
  • To provide other Tamil organizations with the support they need to carry out their programs in serving the community.
  • To provide community members with the support they need to address their emotional and educational needs to become productive citizens. This will include citizenship and ESL classes, senior citizen support, help for abused spouses, etc.
  • To disseminate information and assist all who are seeking to learn about Tamil language, culture, and history.
  • To provide a library of Tamil and Tamil related books.
  • To provide scholarships to Tamil scholars, funding research in Tamil and publishing Tamil literary works.
  • To provide a Tamil Computing Center where people can get training on using Tamil on the Internet and Tamil software, and access Tamil Virtual University materials.
  • To provide physical space for Tamil cultural and educational institutions to conduct their classes and events

  Current Committee

Jeyajulit Antonysamy

President

Govind Gopal

Vice President - Admin

Srinivasan KR

Vice President - Cultural

John Pratheep Kulanthai Samy

Secretary

Rajesh Ramasamy

Treasurer

Sinthuja Sivalogeswaran

Convenor

Pugal Anbu

Honorary Member

  Premier Ads