Home – Current Events

 வணக்கம் தமிழ் மன்ற சொந்தங்களே🙏

நல்ல உடல்நலம் மனநலத்துடன் வாழ்க…!!
 

தமிழ் வெற்றி நடை ஓடு” (TVNO- 2024)

 
சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றத்தின்
வரலாற்றில் முதல் முறையாக 🙏🙏
“தமிழ் வெற்றி நடை ஓடு” (TVNO- 2024) என்ற நோக்கத்தில் மே மாதம் 11, சனிக்கிழமை (May 11th , Saturday ) அன்று, Sunnyvale Baylands Park, 999 E Caribbean Dr, Sunnyvale, CA 94089 -ல் Half Marathon(HM), 15K, 10K, 5K.  தமிழால் இணைந்து ஓட உங்களை வரவேற்கிறோம்.👏

“முயலும் வெல்லும், ஆமையும் வெல்லும், ஆனால், முயலாமை வெல்லாது!”

Event Details: 
Date: May 11th, 2024
Venue: Sunnyvale Bayland Park trails
Address: 999 E Caribbean Dr, Sunnyvale, CA 94089
Timings:
7:30 AM – Half Marathon (HM)
7:45 AM – 15K
8:00 AM – 10K
8:15 AM – 5K
 
Highlights: 

Same Start and Finish Points!

Flat Course!

Chip Based Time!

Free T-shirt, Medals for Finishers!

Pacers for Half Marathon !

For Registration: https://swirepay.com/tvno24

Or

https://runsignup.com/tvno

Route Maps:

Road closure at Agnew & Trail for HM

Half Marathon: https://tinyurl.com/TVNO-HM

15K: https://tinyurl.com/TVNO-15K

10K: https://tinyurl.com/TVNO-10K

5K:  https://tinyurl.com/TVNO-5K

உங்கள் அன்பன்,

ஜான் பிரதீப் | செயலாளர் | secretary@sfbatm.org  

சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம்  | www.sfbatm.org

 

  Current Committee

Jeyajulit Antonysamy

President

Govind Gopal

Vice President - Admin

Srinivasan KR

Vice President - Cultural

John Pratheep Kulanthai Samy

Secretary

Rajesh Ramasamy

Treasurer

Sinthuja Sivalogeswaran

Convenor

Pugal Anbu

Honorary Member

  Premier Ads