அன்புள்ள தமிழ் மன்ற உறுப்பினர்களே, தன்னார்வ தொண்டர்களே,

🚀 Exciting News! 🚀
வாழ்த்துகள், தமிழ் மன்றம்! ஒன்றிணைவோம் !!
8410 Lone Tree Way, Brentwood இடம் இன்று ஒரு வருடத்தை நிறைவு செய்கிறது.
Happy First Anniversary BATM Brentwood Property 🎈🎈🎈
கார்த்திகை 1, நவம்பர் 16, சனிக்கிழமை, தமிழ் கலாச்சார மையத்தை உருவாக்கும் முயற்சிக்கான விதை நிதியை (seed money) 2024 நிர்வாகக் குழுவினரும், தமிழ் மன்ற உறுப்பினர்களும், தன்னார்வ தொண்டர்களும், புரவலர்களும், நன்கொடையாளர்களும் சேர்ந்து கனவை மெய்யாக்க முயற்சிப்போம். 🙏
இந்த தமிழ் கலாச்சார மையம் உருவாக, உங்கள் ஆதரவும் பங்களிப்பும் மிக முக்கியமானவை.
ஒற்றுமையுடன் செயல்பட்டு கனவை நனவாக்குவோம்!
ஒப்புரவறிதல் – குறள் 215:
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.
பொருள்: பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும்.
தமிழ் வளர்க!🙏
உங்கள் விருப்பத்தை உறுதிமொழியாக கீழே பதிவு செய்யவும்.
BATM is thrilled to launch TCC Fund Raising – 5 Years Plan on November 17th, 2024! 🎉✨
📜 Please contribute using the form and register your name below
https://swirepay.com/tccbuilding
For any queries, please email: info@sfbatm.org 📧
Contact:
Jeyajulit Aru Antonysamy, President SFBATM
📧 president@sfabtm.org
📞 (510) 364-8702
Govind Gopal, President – Elect 2025 – SFBATM
📧 in.president@sfbatm.org
📞 (925) 322-3131



உங்கள் அன்பன்,
ஜான் பிரதீப் | செயலாளர் | secretary@sfbatm.org
| சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் | www.sfbatm.org
Current Committee

Govind Gopal
President

Arul Vadivel Venugopal
Vice President - Admin

Kalaivani Varadharajan
Vice President - Cultural

Nehru Rajkumar
Secretary

Vinoth Kumar
Treasurer

Balakumar Munusamy
Convenor

Jeyajulit Antonysamy
Honorary Member
Premier Ads
