அன்புள்ள தமிழ் மன்ற உறுப்பினர்களே, தன்னார்வ தொண்டர்களே,
#ஒன்றிணைவோம் 2024
தமிழ் மன்றத்தின்
*மாபெரும் தமிழ் விழா*
 
வேற லெவல்!
உங்கள் அன்போடும் ஆதரவோடும் 
மிகவும் வெற்றிகரமாக நிகழ்ந்தேறியது!  
 
உழைத்த ஒவ்வொரு தொண்டருக்கும் நன்றி !!
 
 
சிறப்பம்சங்கள்!
ATEA வுடன் இணைந்து 
1. தொழில் முனைவோர் கூட்டம் 

 

திரு. முரளி ஸ்ரீநிவாசன்  (vice mayor of Sunnyvale) துவக்கி வைத்தார்
 
 
 
 
 
 
Honoring Title Sponsor : Mr. Prasanna (https://finlotax.com)
     
 

தமிழ் தொழில் சாதனையாளர் விருது  

திரு. ராமமூர்த்தி ராமசாமி (25th year Anniversary of Madras Cafe) 

அவர்களுக்கு வழங்கப்பட்டது.

2. சூப்பர் சிங்கர் 2024

நடுவர்கள் திரு.ராஜன், திருமதி. மீனா மற்றும் திருமதி.சுபா ராஜேஷ்

அவர்களுக்கு நன்றி!

 

குழந்தைகள் பிரிவு:

பதின் பிரிவு:

பெரியவர் பிரிவு:

 

3. ஆட்டம் புதுசு 2024

குழந்தைகளின் கொண்டாட்டம்

 

4. தமிழ் பண்பாட்டு மையத்திற்கு உழைத்த 

அனைத்து முன்னாள் நிர்வாகிகளுக்கான 

சிறப்பு நிகழ்ச்சி

5.சங்களின் சங்கமம் 

 தமிழ் அமைப்புகளின் சங்கமம் 

Sacramento

Milpitas

 

Evergreen (San Jose)

AIA

 

6.சிந்துவெளி நாகரிகம் – நூல் வெளியீடு

ஆசிரியர் திரு. சித்தார்த் சண்முகம்

 

7. வள்ளுவர் காட்டும் காதல் மொழி

முனைவர் திருமதி திலகவதி அவர்களின் சொற்பொழிவு

 

8.வேள்பாரி நாட்டிய நாடகம் 

இயக்குனர் திரு.நவீன், நடன அமைப்பு திரு.ராயன்

கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி!

  

தமிழால் இணைவோம்! தரணியில் உயர்வோம்!!

உங்கள் அன்பன்,

ஜான் பிரதீப் | செயலாளர் | secretary@sfbatm.org  

சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் | www.sfbatm.org

  Current Committee

Govind Gopal

President

Arul Vadivel Venugopal

Vice President - Admin

Kalaivani Varadharajan

Vice President - Cultural

Nehru Rajkumar

Secretary

Vinoth Kumar

Treasurer

Balakumar Munusamy

Convenor

Jeyajulit Antonysamy

Honorary Member

  Premier Ads