அன்புள்ள தமிழ் மன்ற உறுப்பினர்களே, தன்னார்வ தொண்டர்களே,
#ஒன்றிணைவோம் 2024
தமிழ் மன்ற சொந்தங்களே வணக்கம்,
#ஒன்றிணைவோம்-2024

சான்ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம்,சாக்ரமண்டோ தமிழ் மன்றமும் இணைந்து “தமிழுக்காக” நிதி திரட்டும் விழா.வரும் ஜூலை 7, 2024. சனிக்கிழமை நடைபெற உள்ளது.
இந்த வருடத் தமிழ் மன்ற செயற்குழு கல்வி உதவி, குழந்தைகளில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டோ
தமிழர்கள் உலகம் முழுவதும் வசிப்பதற்கு முக்கியமான மூல காரணம், “கல்வி” . இரண்டு பெட்டிகளோடு மட்டுமே “அமெரிக்காவில் கால் தடம் பதித்து” நாம் இன்று பெரிய தொழில் முனைவோர்களாகவும், மருத்துவர்களாகவும், இன்ஜினியர்களாகவும், ஆசிரியர்களாகவும் பல துறைகளில் மேம்பட்டு நிற்பதற்கு முக்கிய காரணம் கல்வி தான்.
அந்த கல்வியை நிரந்தரமாக “தமிழ்நாட்டு” குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக, 2024 நிர்வாகக்குழு, மற்றும் நம்முடைய முன்னாள் தலைவர்கள், திரு.மணி மணிவண்ணன், திரு. குணா பதக்கம்
திரு.தில்லை குமரன், சாக்ரமெண்டோ முன்னாள் தலைவர் திரு. ஜான் பிரிட்டோ மற்றும் மருத்துவர். விஜய் ஜானகிராமன் ஐயாவும், சேர்ந்து “Tamil Knowledge Campus Fund Raiser ரோஜா முத்தையா நூலகம்” – நிதி திரட்டல் நிகழ்ச்சியில் பங்கேற்று ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பவர் முன்னாள் தலைவர் திரு. குணா பதக்கம்.
வாங்க எல்லாரும் வாங்க…Always welcomes you

கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு… அழியா சொத்தான கல்வியை நிலைநிறுத்த, நிதியை தாராளமாக அள்ளிக் கொடுக்கும் படி “உரிமையுடனும்” அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழால் இணைவோம்! தரணியில் உயர்வோம்!!
உங்கள் அன்பன்,
ஜான் பிரதீப் | செயலாளர் | secretary@sfbatm.org
| சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் | www.sfbatm.org
Current Committee

Govind Gopal
President

Arul Vadivel Venugopal
Vice President - Admin

Kalaivani Varadharajan
Vice President - Cultural

Nehru Rajkumar
Secretary

Vinoth Kumar
Treasurer

Balakumar Munusamy
Convenor

Jeyajulit Antonysamy
Honorary Member
Premier Ads
