👑🌺 முத்தமிழ் விழா 2026 🌺👑
தமிழரின் பெருவிழா – பேரழைப்பு!
அன்புடையீர், வணக்கம்🙏! அருந்தமிழ் அன்பர்களுக்கு ஓர் அன்பான பேரழைப்பு!
சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம்
பெருமையுடன் வழங்கும்…
🌺 முத்தமிழ் விழா 2026 🌺
இயல் • இசை • நாடகம்
எனும் முத்தமிழோடு,
நம் கலை • இலக்கியம் • மரபு • பண்பாடு அனைத்தையும் ஒன்றிணைத்து
ஒரு நாள் முழுவதும் தமிழின் பெருமையைப் போற்றுவோம்! ❤️
📜 நாள்: செப்டம்பர் 12, 2026 – சனிக்கிழமை
⏰ நேரம்: காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை
📍 இடம்: Bishop Elementary School, Sunnyvale
🎟️ நுழைவுக் கட்டணம் இல்லை.
🍽️ விழா நாளுக்கான உணவை இப்போதே முன்பதிவு செய்யுங்கள் –
https://www.swirepay.com/batm-muthamizhvizha2026
━━━━━━━━━━━━━━━━━━
👑 அரங்கேறும் கலைக் கொண்டாட்டங்கள் 👑
🎭 SEGMENT 1 – தொடக்க நிகழ்ச்சிகள்
🥁🎷 தவில் & சாக்ஸஃபோன் • 💃 பரதநாட்டியம் • 👶 தமிழ் பேச்சு எங்கள் மூச்சு • 🎤 குழந்தைகள் பட்டிமன்றம் • 📖 திருக்குறள் பாடல் • 🎶 தமிழ் பாடல்
🎨 SEGMENT 2 – கலை & இலக்கிய நிகழ்ச்சிகள்
🎸 கருவி இசை • 🎨 ஓவியப் போட்டி • 🏹 வில்லுப்பாட்டு • ✍️ கவிதைப் போட்டி • 💃 நடனம் • 🗣️ தமிழ் பேச்சு • 🎤 சூப்பர் சிங்கர்
🪘 SEGMENT 3 – வீரமும் மரபும்
🪘 பறை • 🥋 சிலம்பம் • 🥷 அடிமுறை • 🎭 மரபுக் கலைகள் • 💃 கும்மி • 🔔 பெரும் சலங்கை • 🎵 ராஜா இசை சாரல்
━━━━━━━━━━━━━━━━━━
🌺 தமிழின் தொன்மை…
தமிழரின் பெருமை…
நம் மரபின் மகத்துவம்…
அனைத்தையும் ஒரே மேடையில் காண வாருங்கள்! 🌺
❤️ வாருங்கள்… தமிழைக் கொண்டாடுவோம்!
👑 முத்தமிழைப் போற்றுவோம்!
🌱 நம் மரபை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வோம்!
🌺 வருக! வருக! வருக! 🌺
தமிழைப் பருக… தமிழோடு இணைக! ❤️
━━━━━━━━━━━━━━━━
சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம்
செயற்குழு – 2026
Current Committee

Govind Gopal
President

Arul Vadivel Venugopal
Vice President - Admin

Kalaivani Varadharajan
Vice President - Cultural

Nehru Rajkumar
Secretary

Vinoth Kumar
Treasurer

Balakumar Munusamy
Convenor

Jeyajulit Antonysamy
Honorary Member
Premier Ads
