அன்புள்ள தமிழ் மன்ற உறுப்பினர்களே, தன்னார்வ தொண்டர்களே,
2024 ஆண்டு பொதுகுழுக்கூட்டம் (AGM) அறிவிப்பு மற்றும் அழைப்பு!
தமிழ் மன்ற பொதுக்குழு கூட்டம் 2024 க்கு
நேரடியாகவும், நேரலையில் பங்குபெற்ற உங்கள் அனைவருக்கும்
நன்றி!
சிறப்பம்சங்கள்!
தமிழ் மன்ற நிர்வாக குழு 2024 ( திரு.கோவிந்த் கோபால் நேரலையில்)
அவை, தமிழ் தாய் வாழ்த்து மற்றும் செயலாளர் (எனது) வரவேற்புரையுடன் தொடங்கியது !
தலைவர், துணைத் தலைவர்கள், சிறப்பு உறுப்பினர், அமைப்பாளர் உரைகளை தொடர்ந்து..
தமிழ் மன்ற புதிய “பொன்னாடை” அறிமுகம்..
தேர்தல் அதிகாரி திரு இந்திரா தங்கசாமி அவர்கள் 2025 நிர்வாக குழுவை அறிமுகம் செய்து வைத்த மகிழ்வான தருணம்!
தமிழ் பண்பாட்டு மையத்திற்கான ஐந்தாண்டு நிதி திரட்டும் திட்டம்
தலைவர் திருமதி ஜெயஜுலிட் ஆறு அந்தோணிசாமி அவர்கள் தொடங்கி வைத்தார்கள்!
நன்கொடையாளர்கள் நன்கொடை வழங்கிய போது..
குறிப்பாக திரு வின்சென்ட் அமலதாஸ் அவர்கள் $2000கான கோசலை வழங்கியபோது..
தமிழ் மன்ற ஊடகம் “உங்கள் குரல்”துவக்க விழா..
தமிழ் மன்ற புதிய தொலைபேசி எண் அறிமுகம்..
தலைவர் “Case” பற்றிய விளக்கம்..
தமிழ் மணமா.. தமிழ் மன்றமா..?
10 நிமிட உரை கேட்டு கையெழுத்து போராட்டம்..
தமிழ் மன்ற வரலாற்றில் முதல் முறையாக..
மன்றத்தின் மீது வழக்கு தொடுத்தவர்க்கு
மேடையில் பேச 15 நிமிடங்கள் வழங்கப்பட்டது..!
கேள்வி பதில் நேரம்..
அமைப்பாளரின் நன்றி உரையுடன் இனிதே நிறைவுற்றது!
All PPT Presentations and MoMs are Located:
https://drive.google.com/drive/folders/1iOMHQnFcAXc2rB603tkBFP-dg2P2ADY5?usp=sharing
AGM Zoom Recordings are Located here:
https://drive.google.com/drive/folders/1SwIqFZPNmGBO1-RcqKR36DvcjRw133Uq?usp=sharing
Total Number of Attendees:
In Person: 30
Zoom: 36 (Attendance report attached)
உங்கள் அன்பன்,
ஜான் பிரதீப் | செயலாளர் | secretary@sfbatm.org
| சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் | www.sfbatm.org
Current Committee

Govind Gopal
President

Arul Vadivel Venugopal
Vice President - Admin

Kalaivani Varadharajan
Vice President - Cultural

Nehru Rajkumar
Secretary

Vinoth Kumar
Treasurer

Balakumar Munusamy
Convenor

Jeyajulit Antonysamy
Honorary Member
Premier Ads
