அன்புள்ள தமிழ் மன்ற உறுப்பினர்களே, தன்னார்வ தொண்டர்களே,
#ஒன்றிணைவோம் 2024




உங்கள் தன்னார்வத் தொண்டுக்கு எங்கள் நன்றியையும் மரியாதையையும் தெரிவிக்க விரும்புகிறோம்.
தயவு செய்து மதிய உணவிற்கு (உங்கள் குடும்பத்துடன்) வந்து உங்கள் தன்னார்வச் சான்றிதழைப் பெறவும்.
Kindly RSVP: tinyurl.com/SFBATM-June24
தமிழால் இணைவோம்! தரணியில் உயர்வோம்!!
உங்கள் அன்பன்,
ஜான் பிரதீப் | செயலாளர் | secretary@sfbatm.org
| சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் | www.sfbatm.org
Current Committee

Govind Gopal
President

Arul Vadivel Venugopal
Vice President - Admin

Kalaivani Varadharajan
Vice President - Cultural

Nehru Rajkumar
Secretary

Vinoth Kumar
Treasurer

Balakumar Munusamy
Convenor

Jeyajulit Antonysamy
Honorary Member
Premier Ads
