அன்புள்ள தமிழ் மன்ற உறுப்பினர்களே, தன்னார்வ தொண்டர்களே,
#ஒன்றிணைவோம் 2024
கிராமத்து கிடா விருந்தில் திரு. ஜான் அண்ணாச்சி… 
செம்மயா சமைத்தாரு… நாம… பயங்கரமா ருச்சுச்சோம்… 
செம புடி!
 
அனைவருக்கும் நன்றி !!
மிகவும் சிறப்பாக..
 
தன்னார்வ தொண்டர்கள்.. 
 
800 இலைகள் ..இடை விடாத பந்தி.. அயராத உழைப்பு..தலைவி தலைமையில்..
தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.. 
குனிந்த தலை நிமிராமல் குதூகலித்த கூட்டம்..
 
சித்திரை புத்தாண்டு விழாவில்
குயில்களும் மான்களும் மயில்களும் கூடி கும்மியடித்து மகிழ்ந்த தருணம்..
 
உங்கள் தன்னார்வத் தொண்டுக்கு எங்கள் நன்றியையும் மரியாதையையும் தெரிவிக்க விரும்புகிறோம். 
தயவு செய்து மதிய உணவிற்கு (உங்கள் குடும்பத்துடன்) வந்து உங்கள் தன்னார்வச் சான்றிதழைப் பெறவும்.
 
தமிழால் இணைவோம்! தரணியில் உயர்வோம்!!

உங்கள் அன்பன்,

ஜான் பிரதீப் | செயலாளர் | secretary@sfbatm.org  

சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் | www.sfbatm.org

  Current Committee

Govind Gopal

President

Arul Vadivel Venugopal

Vice President - Admin

Kalaivani Varadharajan

Vice President - Cultural

Nehru Rajkumar

Secretary

Vinoth Kumar

Treasurer

Balakumar Munusamy

Convenor

Jeyajulit Antonysamy

Honorary Member

  Premier Ads